பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு தேசிய விருது - ஆணையரின் செயல்முறைகள்! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 8, 2022

பள்ளிக் கல்வித் துறை உயர் அலுவலர்களுக்கு தேசிய விருது - ஆணையரின் செயல்முறைகள்!

 புதுடில்லி , தேசிய கல்வியியல் மேலாண்மை மற்றும் திட்டமிடல் நிறுவனம் 2018-2019 மற்றும் 2019-2020 ஆகிய ஆண்டுகளுக்கு கல்வி நிர்வாகத்தில் புதுமைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கான தேசிய விருது பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீழ்க்காணும் அலுவலர்கள் காணொலி காட்சி வாயிலாக 10.02.2022 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில் பங்குபெறுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment