முக்கிய அறிவிப்பு! - ஆதார் சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, February 23, 2022

முக்கிய அறிவிப்பு! - ஆதார் சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும்

 

முக்கிய அறிவிப்பு! - ஆதார் சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும்

 23.02.2022 முதல் 27.02.2022 வரை ஆதார் சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் (POST OFFICE)  நடைபெறுகிறது.

எனவே, இந்த சிறப்பு முகாமில் கீழ்க்கண்ட சேவைகளை பெறலாம்.

1. புதியதாக ஆதார் எடுத்தல் (கட்டணம் இல்லை)
2. முகவரி மாற்றம்
3. பிறந்த தேதி மாற்றம்
4. பெயர் மாற்றம்
5. அலைபேசி எண் இணைத்தல்
6. மின்னஞ்சல் இணைத்தல்
7. புகைப்படம் மாற்றம் செய்தல்
8. பயோமெட்ரிக் அப்டேட்
9. காணாமல் போன ஆதார் அட்டை மீண்டும் பெறுவதற்கு விண்ணப்பம்.

எனவே இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.. உங்கள் நண்பர்களுக்கும், அருகிலிருப்பவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

No comments:

Post a Comment