பள்ளிகளுக்கு எவ்வளவு பரப்பளவில் இடங்கள் இருக்க வேண்டும்?: உயர்நீதிமன்ற மதுரை நீதிபதிகள் கேள்வி
பள்ளிகளுக்கு எவ்வளவு பரப்பளவில் இடங்கள் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பள்ளி கட்டிடங்கள் நெருக்கடியாக இருந்ததால்தான் கும்பகோணத்தில் 92 குழந்தைகளை இழந்தோம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பள்ளி கட்டிடங்கள் நெருக்கடியாக இருந்ததால்தான் கும்பகோணத்தில் 92 குழந்தைகளை இழந்தோம் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment