எண்ணும் எழுத்தும் பயிற்சி தகவல் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, February 15, 2022

எண்ணும் எழுத்தும் பயிற்சி தகவல்

எண்ணும் எழுத்தும் பயிற்சி தகவல்.

 எண்ணும் எழுத்தும் பயிற்சிக்காக சென்னையில் இருந்து பெறப்பட்ட தகவல்....

கட்டகம் ஒன்று நாளை வரை பயன்பாட்டில் இருக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலோர் தேர்தல் வகுப்புகள் மற்றும் சில பயிற்சிகளுக்கு சென்ற காரணத்தினால் மூன்று நாட்கள் அதிக படுத்தி உள்ளார்கள். இரண்டாம் கட்டகம் emis portalலில் பதிவேற்றம் வேலை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது முடிந்தவரை..

 நாளை முதல் இரண்டாவது கட்டகம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது 

வேறு எதுவும் இது சம்பந்தமாக தகவல் பெறப்படின் உடனே இத்தளத்தில் பதிவிட்டுவிடுவோம்.. நன்றி

TNEMIS TEAM

No comments:

Post a Comment