இன்றைய கலந்தாய்வு சிறப்பு செய்தி! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, February 9, 2022

இன்றைய கலந்தாய்வு சிறப்பு செய்தி!

 கலந்தாய்வு சிறப்பு செய்தி: 


இன்று (09.02.2022) நடைபெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வில் காலிப் பணியிடங்களும் (Vacancy Posts) மாணவர்கள் எண்ணிக்கை படி கூடுதலாக தேவைப்படும்  பணியிடங்களும் (Needed Posts) காட்டப்பட்டன - பணிநிரவல் ஆனது மாவட்டத்திற்குள் மட்டுமே நடைபெற்றது - பிற மாவட்டத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டது!

No comments:

Post a Comment