முக்கிய அறிவிப்பு: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு திடிர் அறிவிப்பு..!! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, February 10, 2022

முக்கிய அறிவிப்பு: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு திடிர் அறிவிப்பு..!!

முக்கிய அறிவிப்பு: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு


 திடீர் அறிவிப்பு..!!

புத்தகப் பைகள் இல்லா தினம் ரத்து:

``` ```

புத்தகப் பைகள் இல்லா தினம் (No bag Day) என்ற செயல்பாடு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

மாநில திட்ட இயக்குநர் அறிவிப்பு:

கோவிட்-19 பெருந்தொற்று காரணத்தினால் பள்ளிகள் தற்போது தான் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதால் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை சரி செய்யவும், மற்றும் கற்றல் அடைவுத் திறன்களை மேம்படுத்தவும் வேண்டியுள்ளதால் 26.02.2022 அன்று நடைபெறவிருந்த செயல்பாடு ரத்து செய்யப்படுகிறது என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 

முழு விவரம் :DOWNLOAD HERE


No comments:

Post a Comment