All CEOs Meeting ( 08.03.2022 ) - Proceeding
All CEOs Meeting ( 08.03.2022 ) - Proceeding
பள்ளிக் கல்வி செயலர் , பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் இயக்குநர்கள் அவர்களால் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 01.03.2022 அன்று சென்னை -85 , கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்ட கூட்டரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெறும் என பார்வையில் காணும் செயல்முறைகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது .
தற்போது நிர்வாக காரணங்களால் 01.03.2022 அன்று நடைபெறவிருந்த ஆய்வுக்கூட்டம் இரத்து செய்யப்படுகிறது . அடுத்த ஆய்வுக்கூட்டம் 08.03.2022 அன்று நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment