எல்.கே.ஜி. முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் தேவை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, February 10, 2022

எல்.கே.ஜி. முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர்கள் தேவை

 ஆசிரியர்கள் உடனடி தேவை

+ எல்.கே.ஜி. முதல் 8-ஆம் வகுப்பு வரை அனைத்து
பாடங்களுக்கும் ஆசிரியர்கள் தேவை.
- மேலும் 9, 10-ஆம் வகுப்புகளுக்கு முன் அனுபவம்
உள்ள ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், சமூக
அறிவியல் ஆசிரியர்கள் தேவை.
+ கணினி அறிவியல், ஸ்போக்கன் இங்கிலீஷ்,
டைப் ரைட்டிங், ஆபீஸ் கிளர்க், வார்டன், கதை
சொல்லுதல், நூலக ஆசிரியர், டிரைவர், கண்டக்டர்,
செக்யூரிட்டி, ஆயம்மா தேவை.


``` ```+ ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம்,
பிரெஞ்ச் மற்றும் ஜப்பான் மொழி பாடங்களுக்கும்
ஆசிரியர்கள் தேவை.
மேலும் உடன் தொடர்புக்கு
சுவாமி விவேகானந்தர்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
கஞ்சமலையூர், கே.கே.நகர், இளம்பிள்ளை, சேலம்.
செல்: 9842692453, 9952665226
9865095008, 9715181139

No comments:

Post a Comment