மத்திய அரசு நிறுவனத்தில் உதவி அதிகாரி வேலை -- விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 28.2.2022
மத்திய அரசு நிறுவனத்தில் உதவி அதிகாரி வேலை வேண்டுமா: உடனே விண்ணப்பிக்கவும்?
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். CC/02/2022
பணி: ASSISTANT OFFICER TRAINEE (FINANCE)
காலியிடங்கள்: 28
தகுதி: சி.ஏ., ஐ.சி.டபிள்யு.ஏ., முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 31.01.2022 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: தில்லி என்சிஆர், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, வதோதரா ஹைதராபாத், சென்னை
விண்ணப்பிக்கும் முறை : ww.powergrid.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்சி, எஸ்டி, பிரிவைச் சேர்ந்த விண்ணப்த்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 28.2.2022.
No comments:
Post a Comment