தர்மபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (23.02.2022 - புதன்கிழமை) அரூர் வருவாய் கோட்டத்திற்கு உள்ளூர் விடுமுறைை``
```` அறிவிக்கப் படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகின்ற (26.02.2022) சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று அரூர் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

No comments:
Post a Comment