வங்கியில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-2-2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, February 12, 2022

வங்கியில் வேலை விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-2-2022

 பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் பொது அதிகாரி (ஜெனரலிஸ்ட்) பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஸ்கேல் II (400), ஸ்கேல் III (100) என மொத்தம் 500 பேர் நிரப்பப்பட உள்ளனர். 31-12-2021 அன்றைய தேதிப்படி 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். 


ஆன்லைன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-2-2022. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை https://www.bankofmaharashtra.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment