டெக்னிக்கல் உதவியாளர் வேலை
பெங்களளூருவில் செயல்பட்டு வரும் இந்தியன் அறிவியல் கழகத்தில் காலியாக உள்ள 100 டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். R(HR)/Recruitment-2/2022
பணி: Technical Assistant
காலியிடங்கள்: 100
சம்பளம்: மாதம் ரூ.21,700
வயதுவரம்பு: 28.02.2022 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில்``` ``` குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: https://iisc.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2022
No comments:
Post a Comment