இந்திய அஞ்சல் துறையின் அஞ்சல் மோட்டார் சேவை (MMS) ல் Staff Car Driver பணியிடங்கள் - 29 Vacancies
Mail Motor Service (MMS) Recruitment 2022 - Apply here for Staff Car Driver Posts - 29 Vacancies - Last Date: 15.03.2022
Mail Motor Service (MMS) .லிருந்து காலியாக உள்ள Staff Car Driver பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.03.2022 க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Mail Motor Service (MMS)
பணியின் பெயர்: Staff Car Driver
மொத்த பணியிடங்கள்: 29
தகுதிகள்: அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். விண்ணப்பதாரர் கட்டாயம் light & heavy Motors vehicles license வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் light Motor vehicle மற்றும் heavy Motor vehicle driving அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு Motor Mechanism தெரிந்திருந்தால் கூடுதல் சிறப்பாகும்.
ஊதியம்: விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்பட்ட பிறகு மாத ஊதியமாக ரூ.19, 900/- முதல் ரூ.63,200/- வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கலாம்.
தேர்வு செயல்முறை: Interview
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.03.2022
Notification for Mail Motor Service (MMS) 2022: Click Here
Official Site: Click Here
No comments:
Post a Comment