133 இளநிலை பொறியாளர் வேலை - விண்ணப்பிக்க இன்று கடைசி - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, February 21, 2022

133 இளநிலை பொறியாளர் வேலை - விண்ணப்பிக்க இன்று கடைசி

 

 இளநிலை பொறியாளர் வேலை - 


விண்ணப்பிக்க இன்று கடைசி

133 இளநிலை பொறியாளர் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
மத்திய அரசின் கீழ் செயல்படும் வரும் தேதிய நீர் மின்சக்தி நிறுவனத்தில்(என்எச்பிசி) நிரப்பப்பட உள்ள 133 இளநிலை பொறியாளர்``` ``` பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும். 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
மொத்த காலியிடங்கள்: 133
பணி: Junior Engineer(Civil)
காலியிடங்கள்: 68
பணி: Junior Engineer (Electrical) 
காலியிடங்கள்: 34
பணி: Junior Engineer (Mechanical)
காலியிடங்கள்: 31
சம்பளம்: மாதம் ரூ. 29,600 - 1,19,500
வயதுவரம்பு: 01.02.2022 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhpcindia.com ``` ```என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.295. எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.02.2022

No comments:

Post a Comment