பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2022 - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, February 20, 2022

பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2022

  

பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2022

பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?
பொதுத்துறை நிறுவனமான Eastern Coalfield Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 313 Mining Sirdar பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். ECL/CMD/Recruit/SRD/MS-21-22/742
பணி: Mining Sirdar 
காலியிடங்கள்: 313
சம்பளம்: மாதம் ரூ.31,852
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தொழிற்படிப்பில் Mining Sirdarship முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதுடன் முதலுதவி, கேஸ் டெஸ்டிங்க் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது Mining Engineering பாடத்தில் டிப்ளமோ, இளநிலைப் பட்டம் பெற்று முதலுதவி, கேஸ் டெஸ்டிங்க் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

No comments:

Post a Comment