எல்ஐசியில் நகர தொழில் முகவராகலாம் உதவித் தொகை ₹ 10,000 (முதல் ₹12,000 வரை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, February 12, 2022

எல்ஐசியில் நகர தொழில் முகவராகலாம் உதவித் தொகை ₹ 10,000 (முதல் ₹12,000 வரை

 LIFE INSURANCE CORFORATION OF INDIA எல்ஐசி - நேர்மை, தொலைநோக்கு உழைப்பாளிகளுக்கு நல்ல எதிர்காலத்துடன் நகர தொழில் முகவராக சுதந்திரமாகப் பணிபுரிய, வாழ்க்கைத் தொழிலை வழங்குகிறது தேவைப்படும் 


தகுதிகள்: 

• கடைசி பிறந்தநாளின் படி, வயது 21 முதல் 35 -க்குள் இருக்க வேண்டும் (sC / ST மற்றும் முன்னாள் ராணுவ விண்ணப்பதாரர்களுக்கும், விற்பனை & சந்தை அனுபவம் உள்ளவர்களுக்கும் 40 வயது வரை தளர்வு உண்டு) குறைந்தபட்ச 

தகுதிகள்: 

•பெருநகரங்கள் (2011 கணக்கெடுப்பின் படி, 10 லட்சம் முதல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள்) - பட்டம் பெற்றவர்கள். இதர மையங்கள் - 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் குடியிருப்புப் பகுதி தகுதிகள்: 

•தொழில் முகவராக விண்ணப்பிப்பவர்கள், தாங்கள் விண்ணப்பிக்கும் பகுதியில், இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து, குறைந்தபட்சம் ஓராண்டு காலத்திற்கு குடியிருந்திருக்க வேண்டும். மாத 

உதவித் தொகை

* : பெருநகர மையங்களுக்கு - ₹12,000 (முதல் ஆண்டிற்கு) இதர மையங்களுக்கு - ₹ 10,000 (முதல் ஆண்டிற்கு) (*விதிமுறைகளின் படி)

No comments:

Post a Comment