01.03.2022 (செவ்வாய் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, February 24, 2022

01.03.2022 (செவ்வாய் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 

01.03.2022 (செவ்வாய் கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

செ.வெ.எண்.82/2022

நாள்: 24.02.2022

பத்திரிகை செய்தி

கன்னியாகுமரி மாவட்டம், மஹாசிவராத்திரியினை முன்னிட்டு 01.03.2022 (செவ்வாய் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.

(2)01.03.2022 அன்று அறிவிக்கப்பட்டுள்ள ``` ```உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2022 மார்ச் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (12.03.2022) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.

(3) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)-ன் படி. அறிவிக்கப்படவில்லை என்பதால் 01.03.2022 அன்று ``` ```கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு. தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment