ஓமிக்ரானை விட அதிக உருமாற்றம் அடைந்தவகை உருமாறிய கொரோனா பிரான்சில் கண்டறியப்பட்டுள்ளது.உலகம் முழுக்க ஓமிக்ரான் கொரோனா கேஸ்கள் அதிகமாக பரவி வருகிறது. பல லட்சம் பேர் ஏற்கனவே உலகம் முழுக்க ஓமிக்ரான் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்காவில் தினமும் 5 லட்சம் கேஸ்கள் இதனால் பதிவாகிறது.பல நாடுகளில் மூன்றாம் அலை தோன்றிவிட்டது. இந்தியாவில் தினசரி கேஸ்கள் 30 ஆயிரத்தை தாண்டிவிட்டது. ஓமிக்ரான் அச்சமே இன்னும் போகாத நிலையில்தான் புதிய வகை கொரோனா ஒன்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில்தான் பிரான்சில் புதிய வகை உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதற்குவகை கொரோனா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது அறிவியல்முறைப்படி .1.640.2 உருமாற்றம் ஆகும். பிரான்சின் பிரபலமருத்துவமனையில் இந்த உருமாற்றம் அடைந்த வேக்சின் கண்டறியப்பட்டதால்வகை கொரோனா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது ஓமிக்ரானை விட அதிக முறை உருமாற்றம் அடைந்துள்ளது.உருமாறிய கொரோனாஇந்தவகை கொரோனாவில் மொத்தம் 46 உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஓமிக்ரான் கொரோனாவில் 32 உருமாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்து இருந்தது.வகை கொரோனாவில் 46 பெரிய உருமாற்றங்களும், 36 கிளை மாற்றங்களும் நடைபெற்று இருக்கிறது. இதனால் இது வேகமாக பரவுமோ அச்சம் எழுந்துள்ளது.வகை கொரோனா காரணமாக இதுவரை பிரான்சில் 12 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.பிரான்ஸ் உருமாறிய கொரோனாமார்செல்லிஸ் என்ற பகுதிக்கு அருகே இந்த 12 கேஸ்கள் உள்ளனர். இவர்கள் எல்லோரும் சமீபத்தில் ஆப்ரிக்காவில் இருக்கும் கேமரூன் நாட்டிற்கு செய்துவிட்டு திரும்பி வந்தவர்கள். இதனால் அங்கு இந்தவகை கொரோனா பரவிக்கொண்டு இருக்குமோ என்ற அச்ச எழுந்துள்ளது. ஆனால்வகை கொரோனா இதுவரை வேறு எந்த நாட்டிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் அதிக உருமாற்றம் காரணமாகவகை கொரோனா மீதான அச்சம் அதிகரித்துள்ளது.பிரான்ஸ் கொரோனாமொத்தம் 14 அமினோ ஆசிட் உருமாற்றங்கள், 501 மற்றும் 484 ஆகிய இரண்டு முக்கிய புரோட்டின் உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதேபோல் ஸ்பைக் புரோட்டினில் 9 கிளை உருமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் இதை .1.640.2 உருமாற்றம் என்று அழைக்கிறார்கள். உலகம் முழுக்க நிறைய உருமாறிய கொரோனா பரவிக்கொண்டுத்தான் இருக்கின்றன. ஆனால் இது எல்லாம் மோசமானதாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதில் பலவற்றை நாம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.கொரோனா உருமாற்றம்ஆனால் இந்தவகை கொரோனா அதிக உருமாற்றம் அடைந்துள்ளது. இதனால் இது அச்சம் அளிக்கிறது. ஓமிக்ரான், டெல்டா போல இது இல்லை. இதனால் அதை அடிப்படையாக வைத்து ஆர்டிபிஆர் சோதனையில் இதை கண்டுபிடிக்க முடியும்.வகை கொரோனா ஒரு கவலை அளிக்க கூடிய கொரோனா வகை என்று இன்னும் உலக சுகாதார மையம் அறிவிக்கவில்லை. இருப்பினும் இது பல முறை உருமாற்றம் அடைந்துள்ளது. இதனால்வகை கொரோனா மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment