🏮Teachers Transfer counselling 2022
🔹teachers transfer application update process emis website-யில் emis team செய்து கொண்டிருப்பதால் யாரும் transfer application submit செய்ய வேண்டாம்.
🔹update process நடந்து கொண்டிருக்கும் போது submit செய்தால் சரியாக பதிவு செய்த விவரங்கள்
மாற வாய்ப்புள்ளது.
🔹emis website-யில் technical error காரணத்தினால் பள்ளி முகவரிக்கு பதில் வீட்டு முகவரி வருகிறது. விரைவில் சரி செய்யப்படும் அதுவரை காத்திருக்கவும் அவசரம் வேண்டாம்.
🔹மாறுதல் விண்ணப்பங்களை இணையத்தில் 09-01-2022 அன்று பி.ப 5 மணி வரை பதிவேற்றலாம்.
🔹ஏற்கனவே submit செய்திருந்தால் school login யில் சென்று staff details ---- transfer application approval-----view ---reject செய்தால் applications rejected என வரும்.
🔹மீண்டும் teacher individual emis id யை பயன்படுத்தி தற்போது புதிதாக பதிவு செய்யலாம்.
நன்றி
No comments:
Post a Comment