அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான துறைத் தேர்வு 09-02-2022 அன்று நடைபெறுவதாக இருந்த காரணமாத்தினால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட பயிற்சியானது 09-02-2022 க்குப் பதிலாக 10 - 2 - 22 அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
As requested in the reference 2nd cited , the Tamil Nadu State Election Commission is permitted to conduct the second training classes for polling personnel on 10.02.2022 , to the Greater Chennai Corporation
No comments:
Post a Comment