Breaking News : 10, 11,12 ஆம் வகுப்புகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை - தமிழ்நாடு அரசு! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, January 16, 2022

Breaking News : 10, 11,12 ஆம் வகுப்புகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை - தமிழ்நாடு அரசு!

 

.com/img/a/

கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. 


இந்நிலையில் , அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31 ஆம் தேதி வரை 10 , 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.


 இதனையடுத்து , வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன . தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்

No comments:

Post a Comment