பேருந்துகளில் மாணவர்கள் முறையாக பயணம் செய்வதை கண்காணிக்க குழு அமைப்பு: அமைச்சர் ராஜகண்ணப்பன் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, January 2, 2022

பேருந்துகளில் மாணவர்கள் முறையாக பயணம் செய்வதை கண்காணிக்க குழு அமைப்பு: அமைச்சர் ராஜகண்ணப்பன்

பேருந்துகளில் மாணவர்கள் முறையாக பயணம் செய்வதை கண்காணிக்க போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment