பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, January 14, 2022

பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

 

.com/img/a/

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்ட ( 2014-2015 , 2015-2016 மற்றும் 2016-2017 ஆண்டு ) 20 அலுவலர்களுக்கு பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலராக நியமனம் செய்து ஆணை வெளியிடப்பட்டது.


அவர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்களாக பயிற்சியில் சேர்ந்த நாள் முதல் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி விதி வகை 1 , வகுப்பு IV- ல் உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தில் முறையாக பணியமர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.


 நிர்வாகப் பயிற்சி முடித்த மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு , கீழ்க்கண்டவாறு மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்படுகிறது. சார்ந்த அலுவலர்கள் 06 மாத கால நிர்வாகப் பயிற்சி முடித்தவுடன் உடனடியாக காலதாமதமின்றி புதிய பணியிடத்தில் சேர அறிவுறுத்தப்படுகிறார்கள்.


DEO Appointment Order - Download here

No comments:

Post a Comment