மதுரை மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் 19.01.2022 மற்றும் 20.01.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வித்துறை ஆணையரின் செயல்முறைகள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, January 12, 2022

மதுரை மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் 19.01.2022 மற்றும் 20.01.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வித்துறை ஆணையரின் செயல்முறைகள்

 மதுரை மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் 19.01.2022  மற்றும் 20.01.2022 ஆகிய தேதிகளில் நடைபெறுதல் - பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தல் :


DSE - Madurai Regional Team Visit & Review meeting Proceer- Download here


தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை 1 மேலும் மேம்படுத்தும் விதமாக , அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு மண்டல வாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களும் கலந்து கொண்டு ஆய்வு செய்ய இருக்கின்றனர்.

No comments:

Post a Comment