Revised BEO Transfer counseling date. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, December 26, 2021

Revised BEO Transfer counseling date.

 2021- 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வுக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 28.12.2021 மற்றும் 29.12.2021 அன்று நடைபெறவிருந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்திற்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஆகியவை இணைப்பில் உள்ள திருத்திய அட்டவணையின்படி நடைபெறும் என்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

.com/img/a/
.com/img/a/


No comments:

Post a Comment