அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு......
🍒 *Emis இனைய தளத்தில் பணியிடை பயிற்சி* தகவல்களை உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று சில ஒன்றியங்களில் தகவல் பெறப்பட்டுள்ளது. (இத் தகவல் பற்றி உங்கள் ஒன்றியத்தின் சக ஆசிரியரிடமும், உயர் அதிகாரிகளிடமும் கேட்டு தெரிந்து கொள்ளவும்)
தற்போது ஆசிரியர்கள் தாங்கள் பெற்ற பயிற்சியின் பெயர் மற்றும் தேதி ஆகிய விபரங்களை *ஆசிரியர்கள் வருகைப் பதிவேடு* பார்த்து தான் அறிய முடியும் அல்லது பிற பள்ளி பதிவேடுகளை பார்த்து தான் அறிய முடியும் என்பது உண்மை நிலவரம்.
No comments:
Post a Comment