அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் / தாளர்களின் கவனத்திற்கு...
மேலே தரப்பட்டுள்ள School-Profile படிவத்தை மிக துல்லியமாக பூர்த்தி செய்து. 4 படிகள் (4 Copies) எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு படிவம் பள்ளியில் வைத்துக் கொள்ளவேண்டும்.
(சிறப்பு பார்வையின்போது முன்னிலைப்படுத்த வேண்டும்.)
இந்த படிவத்தை கொண்டு பள்ளியை வருகைதரும் உயர் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள்.
3 படிகள் வட்டாரக் கல்வி அலுவலகத்தில். நேரடியாக ஒப்படைக்க வேண்டும்.
No comments:
Post a Comment