ஆசிரியர் பயிற்றுநர்களின் கட்டாய பணி மாறுதல்: நீதிமன்றம் உத்தரவு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, December 2, 2021

ஆசிரியர் பயிற்றுநர்களின் கட்டாய பணி மாறுதல்: நீதிமன்றம் உத்தரவு

 ஆசிரியர் பயிற்றுநர்களின் கட்டாய பணி மாறுதல் கலந்தாய்வுக்கு (BRT to BT Conversion) எதிராக தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு - இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு இன்னும் தொடங்காத நிலையில் மனுதாரர்களுக்கு கலந்தாய்வின் போது முன்னுரிமை அளிக்கப்படும் என்ற அரசுத் தரப்பின் விளக்கத்தை (பக்கம் 16 & 17) ஏற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு !


BRTE Counselling Court order - Download here....

No comments:

Post a Comment