சிறார்களுக்கு தடுப்பூசி - பள்ளிகளில் சிறப்பு மையம் ஏற்படுத்துக
தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக பள்ளிகளில் போதிய இடம் ஒதுக்க உத்தரவு.
சிறார்களுக்கு தடுப்பூசிபோடுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக மருத்துவத்துறை
பள்ளிகளில் தடுப்பூசிபணிகளை ஒருங்கிணைக்க ஆசிரியர் ஒருவரை தலைமையாசிரியர்கள் நியமிக்க வேண்டும்.
2007 மற்றும் அதற்கு முன் பிறந்த பள்ளிக்குழந்தைகளின் விவரங்களை அளிக்கவும் பள்ளிகளுக்கு உத்தரவு.
No comments:
Post a Comment