பள்ளிகளில் "மாணவர் மனசு" பாலியல் புகார் பெட்டி - பள்ளி கல்வித்துறை உத்தரவு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, December 10, 2021

பள்ளிகளில் "மாணவர் மனசு" பாலியல் புகார் பெட்டி - பள்ளி கல்வித்துறை உத்தரவு

 மாணவர் மனசு" என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டிகளை வரும் 31-ம் தேதிக்குள் பள்ளிகளில் அமைக்க வேண்டும்!


37,386 பள்ளிகளிலும் "மாணவர் மனசு" பெட்டியில் வரும் புகார்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை உத்தரவு

No comments:

Post a Comment