தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு : கல்விதகுதி - 8 ஆம் வகுப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, December 12, 2021

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு : கல்விதகுதி - 8 ஆம் வகுப்பு

 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருப்பூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பருவகால பட்டியல் எழுத்தர் (குறைந்தபட்ச மாத ஊதிய விகிதம் ரூ.2410+அகவிலைப்படி) மற்றும் பருவகால காவலர் (குறைந்தபட்ச மாத ஊதிய விகிதம் ரூ.2359+அகவிலைப்படி) நிலையில் பணிபுரிய, எதிர்பார்க்கப்படும் பருவகால காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கல்விச் சான்று சாதிச் சான்று இருப்பிடச் சான்று மற்றும் புகைப்படத்துடன் ஆண் விண்ணப்பதாரர்கள் நேரில் வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment