61 உதவி பேராசிரியர்கள் தேவை! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, December 15, 2021

61 உதவி பேராசிரியர்கள் தேவை!


.com/img/a/

பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் கீழ் தற்காலிகமாக பணியாற்ற 61 உதவிப் பேராசிரியர்கள் தேவை என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. NET, SLET, SET அல்லது Ph.D., முடித்தவர்கள் www.ide.unom.ac.in என்ற இணையதளத்தில் ஜன.5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளது.

No comments:

Post a Comment