மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் - நலவாழ்வு மையங்களில் ( HWC - HSCs ) உள்ள கீழ்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வு அலுவலகத்தில் 15.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவங்கள் / மாவட்ட வாரியாக காலியிடங்கள் விபரம் தேசிய நலவாழ்வு குழுமம் ( https://nhm.tn.gov.in ) வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . " பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் மேலே குறிப்பிட்ட மாவட்ட நலவாழ்வு சங்க அலுவலகத்திற்கு 15.12.2021 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு தேசிய நலவாழ்வு குழுமம் ( https://nhm.tn.gov.in ) வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட நலவாழ்வு சங்கம் அலுவலக வேலை நாட்களில் நேரில் சென்று அறிந்து கொள்ளலாம் . குழும இயக்குநர் , செ.ம.தொ.இ. / 1087 / வரைகலை / 2021 மாநில நலவாழ்வு சங்கம் , தமிழ்நாடு , சென்னை “ சோதனை கடந்து சுதந்திரம் அடைந்தோம் , சாதனை புரிந்து சரித்திரம் படைப்போம் .
No comments:
Post a Comment