திருவல்லிக்கேணி , அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு இந்து மதத்தை சார்ந்த தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டு பணி நியமனம் செய்ய 24.01.2022 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்து சமய அறநிலையத்துறையில் தலைமை ஆசிரியர், எழுத்தர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின் படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
திருவல்லிக்கேணி , அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் வைணவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளியில் உள்ள கீழ்காணும் பணியிடங்களுக்கு இந்து மதத்தை சார்ந்த தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டு பணி நியமனம் செய்ய 24.01.2022 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
இந்து சமய அறநிலையத்துறை
வேலையின் பெயர்
தலைமை ஆசிரியர், ஆகம ஆசிரியர் , சமையல்காரர், உதவியாளர் மற்றும் எழுத்தர்
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
05 காலிப்பணி இடங்கள்
பணியிடம்
சென்னை, தமிழ்நாடு
தேர்வு செய்யப்படும் முறை
Written Examination/ Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதி
8,10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.வேத ஆகம பாடசாலை ஆசியராக ஐந்து ஆண்டு அனுபவம் வேண்டும். தமிழ் எழுத படிக்க தெரிய வேண்டும்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 23.12.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.01.2022
விண்ணப்ப முறை
விண்ணப்பங்கள் (Offline)முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
உதவி ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு பார்த்தசாரதியாசுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி – சென்னை-5
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது (No fees)
திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின் படி மட்டுமே உரிய சான்றிதழ் நகல்களுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். துணை ஆசிரியர் / செயல் அலுவலர் , அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் , திருவல்லிக்கேணி , சென்னை - 5. விண்ணப்ப படிவம் மற்றும் நிபந்தனைகள் என்ற hrce.tn.gov.in இணையத்தளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பணியிட விபரங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு , நிபந்தனைகள் மற்றும் இதர விபரங்களை அலுவலக வேலை நேரங்களில் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment