இந்தியாவில் 2 பேருக்கு ஓமிக்ரோன் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், பல்வேறு நாடுகளிலிருந்து வந்த 10 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.இதையடுத்து அது ஓமிக்ரோன் வைரஸ் என சோதனை செய்த போது அது ஓமிக்ரான் என தெரியவந்தது. அவர்கள் இருவரும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள். ஒருவருக்கு 65 வயது, இன்னொருவருக்கு 45 வயது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment