சென்னை: டாடா நினைவு மருத்துவமனையில் காலியாக உள்ள 95 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கடந்த 1941இல் டாடா குழுமம் மூலம் தொடங்கப்பட்டது டாடா நினைவு மருத்துவனை. கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் இந்த மருத்துவமனை மத்திய அரசின் அணு ஆற்றல் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
காலியிடங்கள்
மொத்த காலியிடங்கள் - 95
பணி வாரியாக:
ADMINISTRATIVE OFFICER III (HRD) - 02 காலியிடங்கள்
DEPUTY CONTROLLER OF ACCOUNTS - 02 காலியிடங்கள்
ADMINISTRATIVE OFFICER III (PURCHASE AND STORES) - 02 காலியிடங்கள்
DEPUTY ADMINISTRATIVE OFFICER (HRD) - 02 காலியிடங்கள்
ASSISTANT ACCOUNTS OFFICER - 03 காலியிடங்கள்
ASSISTANT PURCHASE AND STORES OFFICER - 01 காலியிடங்கள்
ASSISTANT ADMINISTRATIVE OFFICER - 02 காலியிடங்கள்
ASSISTANT - 12 காலியிடங்கள்
LOWER DIVISION CLERK - 40 காலியிடங்கள்
DEPUTY CHIEF SECURITY OFFICER (GRADE - I ) - 01 காலியிடம்
ASSISTANT SECURITY OFFICER - 8 காலியிடங்கள்
SECURITY ASSISTANT - 2 காலியிடங்கள்
KITCHEN SUPERVISOR - 6 காலியிடங்கள்
COOK - 'A' - 12 காலியிடங்கள்
இதில் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாகத் தகுதிகள் மற்றும் வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு https://tmc.gov.in/m_events/Events/JobDetail?jobId=9004 என்ற இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணம் - எஸ்சி, எஸ்டி பிரிவினருக்குக் கட்டணம் இல்லை. இதர பிரிவினருக்கு ரூ 300 விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்பிக்க https://tmc.gov.in தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி - டிசம்பர் 7, 2021
No comments:
Post a Comment