பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( panel list ) தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு. - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, November 15, 2021

பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( panel list ) தயார் செய்து அனுப்ப இயக்குநர் உத்தரவு.

 


.com/img/a/

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் அனைத்து வகை ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக தகுதியான ஆசிரியர்களின் பதவி வாரியான தேர்ந்தோர் பட்டியலை ( panel list ) 01012021 அன்றைய நிலவரப்படி தயார் செய்திட பார்வையில் காணும் இவ்வியக்கக் செயல்முறைகளின்படி அறிவுரை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பார்வையில் காணும் அறிவுரைக்கிணங்க சார்ந்த ஆய்வு அலுவலர்களிடம் தொகுத்து பெற்று , எவர் பெயரும் விடுபடவில்லை இவ்வியக்ககத்தில் என்ற சான்றுடன் இரு நகல்களில் தனிநபர் மூலம் 20.11.2021 - க்குள் ஒப்படைக்குமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment