மாற்றுச் சான்றிதழ் தயார் செய்வது யாருடைய பணி என்ற வினாவிற்கு CM CELL மூலம் பெறப்பட்ட தகவல் :
மனுதாரர் கோரியபடி பள்ளி மாணவர்களுக்கு வருட இறுதியில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களை தயாரித்தல் அலுவலகப் பணியாளர்களின் பணி ஆகும்.அவ்வாறு தயார் செய்யப்பட்ட மாற்றுச் சான்றிதழ்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்து கையொப்பமிட்டு வழங்குவது பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பாகும்.இதற்கான அரசாணை அல்லது செயல்முறை விவரம் ஏதும் இவ்வலுவல கோப்பில் இல்லை எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment