அனைத்து மாவட்ட CEO-க்கள் கூட்டத்துக்கும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, November 15, 2021

அனைத்து மாவட்ட CEO-க்கள் கூட்டத்துக்கும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

 கோயம்புத்தூர் பள்ளி மாணவி தற்கொலை  சம்பவம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர கல்வித்துறை உத்தரவு.


பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக வரும் 23-ம் தேதி அனைத்து மாவட்ட CEO-க்கள் கூட்டத்துக்கும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

No comments:

Post a Comment