பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் இனி வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தவும் உத்தரவு.
மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டத்தை வழங்கவும் பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளுக்கு உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
No comments:
Post a Comment