பள்ளியில் அடிப்படை வசதி என்பது மிக முக்கியமானது - நீதிபதிகள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, November 29, 2021

பள்ளியில் அடிப்படை வசதி என்பது மிக முக்கியமானது - நீதிபதிகள்

 சென்னை: பள்ளியில் அடிப்படை வசதி என்பது மிக முக்கியமானது எனவும், அரசே இந்த விஷயங்களை கவனிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். புதுக்கோட்டை கறம்பக்குடி அருகே ஆதிதிராவிடர் நல பள்ளியில் அடிப்படை வசதிகள் கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பள்ளியின் ஆய்வகம், கழிப்பறை, குடிநீர் என அடிப்படை வசதிகளை 4 வாரத்தில் செய்துதர வேண்டும் என நீதிபதிகள் கூறினர். 

No comments:

Post a Comment