பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மாவட்டம் தோறும் உளவியல் ஆலோசகர்கள் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, November 24, 2021

பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மாவட்டம் தோறும் உளவியல் ஆலோசகர்கள்

 சென்னை: பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க மாவட்டம்தோறும் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். சுழற்சி முறையில் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரித்துள்ளார்

No comments:

Post a Comment