தமிழக கலெக்டர் ஆபீஸில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, November 13, 2021

தமிழக கலெக்டர் ஆபீஸில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக கலெக்டர் ஆபீஸில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்கள் நீதி குழுமத்தில் Social worker Member பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. 

அதில் தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்கள் நீதி குழுமத்தில் Social worker Member பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் தஞ்சாவூர் மாவட்ட இளைஞர்கள் நீதி குழுமத்தில் Social worker Member பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த தமிழக அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021 நிறுவனம் Thanjavur District Collector Office பணியின் பெயர் Social worker Member பணியிடங்கள் Various விண்ணப்பிக்க கடைசி தேதி 26.11.2021 விண்ணப்பிக்கும் முறை Offline தமிழக அரசு காலிப்பணியிடங்கள்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் Social worker Member பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Deputy Manager வயது வரம்பு : தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிபோர் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். தமிழக அரசு வேலை – கல்வித்தகுதி: அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் Child Psychology, Psychiatry, Sociology/ Law பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் குழந்தைகள் மேம்பாட்டு பணிகளில் 07 ஆண்டுகள் வரை அனுபவம்/ ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும். தேர்வு செயல்முறை : பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம் விண்ணப்பிக்கும் முறை : திறமையானவர்கள் வரும் 26.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். முகவரி – மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு, அரசு. குழந்தைகள் இல்ல வளாகம், V.O.C நகர், தஞ்சாவூர் 613 007. 
Job Notification PDF : click here

No comments:

Post a Comment