பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Saturday, November 20, 2021

பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை வாய்ப்பு

 சென்னை: பேங்க் ஆப் பரோடா வங்கியில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நாட்டிலுள்ள முக்கிய பொதுத்துறை வங்களில் ஒன்று பேங்க் ஆப் பரோடா. இதில் காலியாக உள்ள Data Scientist மற்றும் Data Engineer ஆகிய பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வங்கி துறையில் பணியாற்ற வேண்டும் என்ற விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். Bank of baroda latest job openings for various postings jobs recruitment 20-11-2021 மொத்த காலியிடங்கள் - 15 பணி: Data Scientist மற்றும் Data Engineer கல்வித் தகுதி: Data Scientist பணிக்கு Computer Science/ IT/ Data Science/ Machine Learning and AI பாடப்பிரிவுகளில் பிஇ, பிடெக் அல்லது எம்டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Data Engineer பணிக்கு Computer Science/ IT பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிக்க வேண்டும். அனுபவம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். வயது வரம்பு: ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும். சம்பளம்: ரூ 48,000 முதல் ரூ 82,000 வரை தேர்வு செய்யும் முறை - எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு விண்ணப்பிக்கக் கடைசி தேதி - டிசம்பர் 6, 2021

விண்ணப்பிக்கக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.100. இதர பிரிவிருக்கு ரூ.600 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டும் செலுத்த வேண்டும் என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்துக் கூடுதல் விவரங்களை
அறிய இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment