assistant professor wanted - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, November 18, 2021

assistant professor wanted

 


1637295556945

சென்னை ஐ.ஐ.டி. கல்லூரியில் காலியாக உள்ள 49 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

 
பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 49 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் www.iitm.ac.in இணையதளத்தில் வரும் டிசம்பர் 2-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

No comments:

Post a Comment