தனியார் பள்ளிகளுக்கு மேலும் 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டித்து அரசாணை வௌியீடு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, November 17, 2021

தனியார் பள்ளிகளுக்கு மேலும் 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டித்து அரசாணை வௌியீடு

 தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கு மேலும் 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டித்து அரசாணை வௌியிடப்பட்டுள்ளது. கட்டட சான்று, தடையில்லா சான்று, நிரந்தர உள்கட்டமைப்பு சான்று ஆகியவை சமர்பிக்க தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சான்றுகளை சமர்பிக்க தவறினால் அங்கீகாரம் ரத்தாகும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment