திருநெல்வேலி சமூகப் பாதுகாப்புத் துறை சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் Social Worker Member பணியிடங்கள் நிரப்பிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுடைய மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்
நிறுவனம் | திருநெல்வேலி சமூகப் பாதுகாப்புத் துறை |
பணியின் பெயர் | Social Worker Member |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
சமூக பாதுகாப்பு துறையில் காலிப்பணியிடங்கள்:
வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, Social Worker Member பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Worker Member கல்வித் தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ தளத்தை அணுகவும்
சமூக பாதுகாப்பு துறையில் காலிப்பணியிடங்கள்:
வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, Social Worker Member பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Social Worker Member கல்வித் தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் விவரங்களை அறிய அதிகாரபூர்வ தளத்தை அணுகவும்.
Social Worker Member வயது வரம்பு:
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 35 வயது மற்றும் அதிகபட்சம் 65 வயதுடையவராக இருக்க வேண்டும் என அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
சமூக பாதுகாப்பு துறை பணிக்கு தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் Social Worker Member பணிக்கு நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும். 09.12.2021ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு SV வளாகம் II மாடி B6 NGO B காலனி
திருநெல்வேலி – 627007
No comments:
Post a Comment