பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.20,000/- ஊதியம்!! - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, November 21, 2021

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.20,000/- ஊதியம்!!

 பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் தான் வெளியானது. அதில் Mess Manager-cum-Caretaker பணிக்கு ஆண் & பெண் விண்ணப்பதாரர்களுக்கு தலா ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பாண்டிச்சேரி பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Hotel Management பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • மேற்காணும் பணியில் 03 வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லது
  • Hotel Management பாடப்பிரிவில் Diploma முடித்திருக்க வேண்டும்.
  • அதற்கேற்ப பணியில் 07 வருட பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • இவற்றுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் நன்றாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 22.11.2021 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 22.11.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Pondicherry Notification PDF

No comments:

Post a Comment