தமிழக மாவட்டங்கள்- சிறப்பு பெயர்கள்
கோவை -தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
நீலகிரி -மலைகளின் ராணி
திருப்பூர் -பின்னலாடை நகரம்
ஈரோடு -மஞ்சள் நகரம்
கரூர் -நெசவாளர்களின் வீடு
சேலம் -மாம்பழ நகரம்
நாமக்கல் -முட்டை நகரம்
தர்மபுரி -தோட்டப்பயிர்களின் பூமி
வேலூர் -கோட்டைகளின் நகரம்
திண்டுக்கல் -பூட்டு நகரம்
மதுரை -தூங்கா நகரம்
நெல்லை -தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு
தஞ்சாவூர் -அரிசி கிண்ணம்
தூத்துக்குடி -முத்து நகரம்
கே.தருனிகா,5-ம் வகுப்பு, பிரிண்டிசி மெட்ரிக் மேல்நிைலப்பள்ளி, கோவை.
No comments:
Post a Comment