பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, October 19, 2021

பெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

மத்திய அரசின் பெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் ஆப் திருவாங்கூர் லிமிடெட்(FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ், திருவிதாங்கூர்(FACT) 
பணி: Engineer 
சம்பளம்: மாதம் ரூ. 28,150 
வயது வரம்பு : 01.10.2021 தேதியின்படி 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், கருவியியல் பொறியியல், தீ மற்றும் பாதுகாப்பு பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

 விண்ணப்பிக்கும் முறை : www.fact.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பதிவிறக்கம் செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

 அஞ்சல் முகவரி: 

DGM (HR) IR, HR Department, FEDO Building, FACT, Udyogamandal, PIN – 683 501 ஆன்லைனில் 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.10.2021 ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 05.11.2021 மேலும் விபரங்கள் அறிய, விண்ணப்பப் படிவம் பெறவும் www.fact.co.in அல்லது https://fact.co.in/images/upload/Recruitment-Notification-12-2021---Engineer-on-Temporary-Contract-basis_3317.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment